உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டமாற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பண்டமாற்று

  1. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளை பதிலாக வாங்குதல்;பொருள் பரிமாற்றம்

மொழிபெயர்ப்பு

[தொகு]

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • முன்பெல்லாம் பணம் கொடுத்துப் பொருள் வாங்குவதற்குப் பதிலாக பண்டமாற்று முறை புழக்கத்தில் இருந்தது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்டமாற்று&oldid=1635237" இலிருந்து மீள்விக்கப்பட்டது