பதிதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பதிதன், பெயர்ச்சொல்.

  1. சாதி விதிமுறைகளை மீறியவன்; வர்ணாசிரமம் தவறியவன்
  2. சமய ஒழுக்கங்களைத் தவறியவன்
மொழிபெயர்ப்புகள்
  1. one who has lost his casteஆங்கிலம்
  2. apostate, heretic
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பூத்தவள் பதிதன் இழிஞனை அழத்தைப் புத்தரைத் திகிரிமேற்
பொறித்த, மூர்த்தியைத் தீண்டல் காண்டலும் விலக்கே இலங்குமுப்
புண்டரம் இன்றி, மீத்திகழ் வடிவம் முதலிய பொறித்த வேதியர்
முகத்தினை மறந்தும், பார்த்துளோர் கம்பத் தலைவனைப் படர்ந்து
கண்ணுறின் நண்ணுவர் தூய்மை(சிவஞான சாமிகள், காஞ்சி புராணம்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---பதிதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிதன்&oldid=1068775" இருந்து மீள்விக்கப்பட்டது