பத்தினி
Appearance
பத்தினி எனப்படுவது கணவர் அவளின் கழுத்தில் தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக அவருக்கே அடிபணிந்து பணிவிடைகள் நிறைய செய்து அவற்றுக்கு பகரமாக எந்தவொரு பிரதிபலனையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்காது அவருக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் திருமணமான பெண்ணைக் குறிக்கும் சொல்லாகும்.
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பத்தினி, பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पत्नी--ப1த்1நி---பத்தினி )...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +