பத்ர சயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பத்ர சயனம், பெயர்ச்சொல்.

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான பத்ர சயனம் 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. BhatraThala Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. SriVilliputhur is the 99th Divya Desam wherein Lord appears in Vatabhatra Sayanam (reclining posture).
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பத்ர சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்ர_சயனம்&oldid=1077262" இலிருந்து மீள்விக்கப்பட்டது