உள்ளடக்கத்துக்குச் செல்

பந்தயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பந்தயம்

  1. மனிதர்கள் அல்லது விலங்குகள் வேகமாக ஓடும் (அல்லது வாகனங்களை வேகமாக ஓட்டும்) போட்டி
  2. ஒன்றை நோக்கி முன்னேறுவதற்கான போட்டி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - race
"https://ta.wiktionary.org/w/index.php?title=பந்தயம்&oldid=1070071" இலிருந்து மீள்விக்கப்பட்டது