போட்டி
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - competition, contest,tournament, match
விளக்கம்
பயன்பாடு
- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
- இரு சகோதரர்களுக்குள்ளும் யார் முதல் என்ற போட்டி ஏற்பட்டது
- (There was a rivalry between the two brothers as to who is "number 1")
- போட்டி
- போட்டியாளர், போட்டி மனப்பான்மை
- பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, அழகிப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதைப்போட்டி, ஒப்புவிப்புப் போட்டி
- தகுதிப்போட்டி, நடனப்போட்டி, இறுதிப்போட்டி
- விளையாட்டுப் போட்டி, படகுப்போட்டி, மல்யுத்தப் போட்டி
- வணிகப்போட்டி, விற்பனைப் போட்டி, விளம்பரப் போட்டி, தொழிற்போட்டி
- போட்டாபோட்டி, ஏட்டிக்குப் போட்டி
- போட்டியிடு, போட்டிப்போடு