பனிச்சரிவு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பனிச்சரிவு,
பொருள்
[தொகு]- உறைந்தபணி தளர்ந்து கீழே விழுதல்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மிகக்குளிர்ப் பகுதியான இமயம் போன்ற மலைகளின் மீது பனிப்பொழிவால் ஏற்படும் பனிக்கட்டிகள் மேன்மேலும் சேரும் பனியால் கனம் தாங்காமல், தளர்ந்து இடிந்து கீழே சரிந்து விழும் நிகழ்ச்சிக்கு 'பனிச்சரிவு' எனப்பெயர்...இது மலைச்சலைகளில் விழும்போது வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சல் ஏற்படும்..