avalanche
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
avalanche
- பனிச்சரிவு; பனிப்பாறைச் சரிவு
- பனிச்சரிவு போன்று திடீரெனவும் கட்டுப்படுத்த இயலாத அளவுகளிலும் வரும் எந்த ஒன்றும்: an avalanche of misfortunes; an avalanche of fan mail.
வினைச்சொல்[தொகு]
avalanche
- பனிச்சரிவு போன்று வருதல்.