பனிப்பயறு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பனிப்பயறு, .
- நரிப்பயறு
- (ஒரு பயறு வகை தானியம்)
- Phaseolus Trilobatus (தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- field gram
- a kind of grain akin to dewgram (phaseolus aconitifolius), black in colour.
விளக்கம்
[தொகு]- முன்பு இந்தப் பயற்றை நஞ்சை நிலங்களில் அறுவடைக்குப் பின்பு போட்டுப் பயிராக்குவது வழக்கம். ..இது பச்சைப் பயற்றைவிட உருவத்தில் சற்றுப் பெருத்தும், கறுப்பு நிறமாகவும், சுவையுடையதாகவும் இருக்கும்...பச்சைப் பயற்றுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்...இதன் இலையைப் பாகப்படிச் சமைத்து உண்பர்... இளம்காய்களைப் பாலில் வேகவைத்துக் கடைந்து கற்கண்டு கூட்டிச் சாப்பிட கபத்தைப் போக்கி தேகத்திற்கு வலுவைக் கொடுக்கும்...பித்தம், அரோசிகம், கபம், பிரமியம், கரப்பான் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும் தன்மையுடையது......
( மொழிகள் ) |
சான்றுகள் ---பனிப்பயறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி