பனிப்பொழிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பனிப்பொழிவு
பனிப்பொழிவு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பனிப்பொழிவு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. உறைபனி வீழ்ச்சி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. snow fall, snowfall

விளக்கம்[தொகு]

  • குளிர் காலங்களில் அதிகாலை வானிலிருந்து பொழியும் வெண்ணிறமான உறைந்த பனித்திவலைகள்...குளிர் நாடுகளிலோ குளிர்காலத்தில் நாளெல்லாம் கொட்டும்.


சொல் வளப்பகுதி
  1. சொற்பொழிவு
  2. மழைப்பொழிவு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிப்பொழிவு&oldid=1899782" இருந்து மீள்விக்கப்பட்டது