உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பன்னல், பெயர்ச்சொல்.
  1. பஞ்செஃகுகைபன்னலம் பஞ்சிக் குன்றம் (சீவக சிந்தாமணி2274)
  2. பருத்தி(சூடாமணி நிகண்டு)
  3. சொல்லுகை(யாழ்அக.)
  4. சொல்
    (சூடாமணி நிகண்டு)
  5. நெருக்கம்
    (சூடாமணி நிகண்டு)
  6. ஆராய்கைபன்னல் சான்ற வாயிலொடு (தொல்
    பொ146)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. tousing cotton with the hand
  2. cotton for spinning
  3. speaking
  4. word, utterance
  5. 5closeness, denseness
  6. searching, investigation


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்னல்&oldid=1831595" இலிருந்து மீள்விக்கப்பட்டது