பய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்[தொகு]

பய

  1. பலனாக அமை, விளைவுறு. (yield, result in)
  2. உண்டாகு, நிகழ். (take place, come about)
  3. உண்டாக்கு, விளைவி. (cause, give)
  4. பெறு, பிறப்பி. (beget, generate)
  5. இயற்று. (compose)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பய&oldid=648948" இலிருந்து மீள்விக்கப்பட்டது