கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(எ.கா) - திட்டமிட்டபடி நிறுவு; ஏற்படுத்து.
பயன்பாடு
- துவக்கம் நன்றாக அமைந்தது. (தன்வினை)
- துவக்கத்தை நன்றாக அமைத்தோம். (பிறவினை)
- அமை, அமைவு, அமைச்சு, அமைதி, அமைப்பு
- உள்ளமை, ஒருங்கமை, கட்டமை, சொல்லமை, தகவமை, வடிவமை,