பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்
Appearance
பெயர்: இ.பு.ஞானப்பிரகாசன்.
தாய்: இ.புவனேசுவரி.
தந்தை: ந.இளங்கோவன்.
நான்: ஒரு தமிழ் ஆய்வாளன், வளரும் தமிழ் எழுத்தாளன், தமிழர்க்குத் தனிநாடு எனும் கோரிக்கைக்கு ஆதரவாளன்.
அறிந்த மொழிகள்: தமிழ் மட்டுமே.
தற்பொழுதைய பணிகள்: தமிழ்ப் படைப்புகள் இயற்றல், சொல்லாராய்ச்சி, கலைச் சொல்லாக்கம், அஞ்சல்தலைச் சேகரிப்பு, நாணயச் சேகரிப்பு.
படிக்கும் ஏடுகள்: ஆனந்த விகடன், மங்கையர் மலர், தினத்தந்தி, தினமலர்-கம்ப்யூட்டர் மலர், நம் தோழி.
இடம்: மடிப்பாக்கம், சென்னை.
தொடர்புக்கு: +919043585723.
விக்சனரியில் இணைந்த து: 24.03.2010 அன்று பகல் 2:36 மணிக்கு.
விக்சனரி அறிமுகமானது: தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வந்ததால்.
விக்சனரிக்குப் பங்களிப்பது: பேசி இணையம் வழியே.
பயன்படுத்தும் உலாவி: ஒபேரா மினி (Opera Mini)