பயனர்:கா.சேது
பெயர் |
கா. சேதுராமலிங்கம் |
K. Sethuramalingam |
தொழில் |
இயந்திரவியல் பொறியியலாளர் |
Mechanical Engineer |
சொந்த ஊர் |
கொழும்பு, இலங்கை |
Colombo, Sri Lanka |
தற்போதைய |
கொழும்பு |
Colombo |
ஆர்வம் |
கணினியில் தமிழ், தளையறு - திறந்த ஆணைமூலம் மென்பொருட்கள், க்னூ/லினக்ஸ், தமிழ் இலக்கிய வரலாறு , கிரிகெட்..... |
Tamil use in Computer, FOSS, GNU/Linux, Tamil Literary History, Cricket... |
மின்னஞ்சல் |
skhome@gmail.com |
|
பிறப்பு வருடம்
|
1954 |
நேற்று (ஜனவரி 25, 2006) அலுவகலத்தில் சில ஆங்கில வார்த்தைகளை மொழிபெயர்க்க இனையத்தில் அகராதிகளை கூகிள் மூலம் தேடியபோது விக்சனரி என்று ஒரு கூட்டு முயற்சி உள்ளது எனபதை முதல் முறையாக அறிந்துகொண்டேன். விக்சனரியை நான் பங்கேற்கும் (கணினியில் தமிழ்பாவனை சம்பந்தமான) வேறு சில குழுமங்களுக்கு (tamilinix@yahoogroups.com, ThamiZhaDeveloper@yahoogroups.com) கூடிய விரைவில் அறிமுகம் செய்வேன்.