பயனர் பேச்சு:கா.சேது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், கா.சேது!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 13:05, 25 ஜனவரி 2006 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

திரு. சேது, (நீங்கள் என்னை ரவி என்றே அழைக்கலாம்) உங்கள் ஆர்வத்தையும், நீங்கள் சேர்த்துள்ள சொற்பொருள்களின் தரத்தையும் கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன ஐயம் என்றாலும் உடனுக்குடன் உதவ ஒத்தாசைப் பக்கத்தின் மூலமாக உதவப் பல பயனர்கள் காத்திருக்கிறார்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.--ரவி 11:27, 28 ஜனவரி 2006 (UTC)

வருக சேது:[தொகு]

உங்கள் பங்களிப்புடன் விக்சனரி மேலும் மேன்படும். --Natkeeran 15:44, 28 ஜனவரி 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கா.சேது&oldid=6775" இருந்து மீள்விக்கப்பட்டது