உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தமிழ்க்குரிசில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சுற்றிக் கொண்டிருப்பேன். அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், பெரும்பாலும் ;கலந்துரையாடல்களிலும், எழுத்துப் பிழை திருத்தத்திலும், உரை திருத்தத்திலும் ஈடுபடுவேன். விக்சனரிக்கு புதியவன். இங்கே எனக்கு ஏதேனும் பணியிருந்தால் சொல்லுங்கள் செய்கிறேன். பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி!

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:தமிழ்க்குரிசில்&oldid=1129482" இலிருந்து மீள்விக்கப்பட்டது