பயனர்:Info-farmer/மணல்தொட்டி
Appearance
- உத்தண்டகி~புடபத்திரி
- உத்தண்ட வாசி மூலி~ஆதொண்டை
- உத்தந்தம்~மாட்டுப்பல்
- உத்பா ரோகம்~ஆண்குறியில் இரத்த பித்தத்தினால் சிறியதும் பெரியதுமான இரணங்கள் உண்டாகி எரிச்சலும் காணும் ஒரு நோய்
- உத்தபாலன்~முந்திரிகை
- உத்தப்தம்~காய்த்த தோல்
- உத்தமகங்கை~நவச்சாரம்
- உத்தமக் கிரியை ~வெற்றிலையை மிகவும் உட்கொண்டு தானாகவே சிரித்துக் கொண்டு நினைவில்லாமல் பேசி மனிதனை விட்டுப்பிரிந் திருக்கும் மனவியாதி
- உத்தம சேவகன்~வீரம்
- அாங்கேற்றுதல்~நூலைச் சபையில் பெரியோர்க்குக் காட்டி அவர் சம்மதம் பெறுதல்