உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:NithyaSathiyaraj/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. corvus macrohynchos~அண்டங்கருங் காக்கை/ கானக் காக்கை/ காரி
  2. shrike pied~அகரப் போத்தான்/ கருப்பு வெள்ளைக் கீச்சான்/ கீச்சான் சுப்பிடிப்பான்
  3. hemipus picetus~அகரப் போத்தான்/ கருப்பு வெள்ளைக் கீச்சான்/ கீச்சான் சுப்பிடிப்பான்
  4. shrike wood~கசாப்புக்காரன்/ கீச்சான் குருவி
  5. tephrodonis gularis~கசாப்புக்காரன்/ கீச்சான் குருவி
  6. shrike large~குயில்/ கீச்சான்
  7. coracia novaehollandiac~குயில்/ கீச்சான்
  8. coraopa melaoptera~கரும் தொப்பி/ கருந்தலைக் குயில்/ கீச்சான்
  9. minivet scarlet~செஞ்சிட்டு: மின்சிட்டு
  10. pericrocotus flammeus~செஞ்சிட்டு: மின்சிட்டு
  11. minivet small~தீச்சின்னான்: மின்சிட்டு// சிறிய குங்குமப் பூஞ்சிட்டு// சின்ன மாம்பழக் குருவி// சிறிய// சிறுமின்சிட்டு
  12. perricrocotus cinnamomeus~தீச்சின்னான்: மின்சிட்டு// சிறிய குங்குமப் பூஞ்சிட்டு// சின்ன மாம்பழக் குருவி// சிறுமின்சிட்டு
  13. aegthina tiphia~பச்சைப் புறா/ கடுகாரிக்குருவி: மஞ்சள் சிட்டு: மாம்பழச் சிட்டு
  14. chloropsis~பச்சிலைக் குருவி
  15. goldfronted~பச்சிலைக் குருவி
  16. chloropsis aurifrons~பச்சிலைக் குருவி
  17. jerdon`s~பச்சைச் சிட்டு ஜெர்டன்
  18. chloropsis cochinchimensis~பச்சைக் குருவி
  19. bluebirdfairy~லலிதா/ வலிதா
  20. irena puella~லலிதா/ வலிதா
  21. grey headed~சாம்பல் தலை
  22. pyeaotus priocephalus~சாம்பல் தலை
  23. rubythroated~மணி கண்டன்// செந்தொண்டை/ கொண்டைக் குருவி
  24. melanicetrus~மணி கண்டன்// செந்தொண்டை/ கொண்டைக் குருவி
  25. redwhiskered~செம்மீசைக் கொண்டை கொளுத்திக் குருவி;- இரட்டைத் தலைச்சி/ கொண்டைக் குருவி
  26. bulbul redvented~செம்புழை கொண்டைக் குலாத்தி
  27. jecosus~செம்புழை கொண்டைக் குலாத்தி
  28. fycnonotus lutcolus~வெண் புருவ மஞ்சள் கொண்டைக் குருவி
  29. hypsipetes indicus~மஞ்சச் சின்னான்: மஞ்சள் புருவ/ கொண்டைக் குருவி
  30. bulbul black~மைனா புல்புல்/ கருப்புச் கின்னான்/ கருப்பு நிறப் புல்புல்/ கருப்புச் சின்னான்/ கருப்புக் கொண்டைக் குருவி
  31. hypsipetes madagascariensis~மைனா புல்புல்/ கருப்புச் கின்னான்/ கருப்பு நிறப் புல்புல்/ கருப்புக் கொண்டைக் குருவி
  32. pellomeum ruficeps~காட்டுக் குருவி
  33. pomatorhinus schisticeps~காட்டான்/ வளைந்த அலகு சோலைக் குருவன்
  34. dumatiahyperythra~காட்டான்/ வெண் தொண்டை சின்னச் சிலம்பன்
  35. babbler black~காட்டான்/ கருந்தலை
  36. rhopocichia atriceps~காட்டான்/ கருந்தலை
  37. babbler yellow~காட்டான்: மஞ்சள் மார்பு
  38. mecrocnous gularis~காட்டான்: மஞ்சள் மார்பு
  39. chrysomma sinense~காட்டான்: மஞ்சள் கண்
  40. turdoides caudatus~சிலம்பன்/ கூனி; நாட்டுப் பூணியல்
  41. turdoides malcolmi~பெரிய வெள்ளைப் பூணியல்// சிலம்பன்
  42. bubbler rufous~சிலம்பன்// செஞ்சிலம்பன்// செஞ்கருஞ் சிவப்பு தவிட்டுக் குருவி
  43. turdoides subrufus~சிலம்பன்// செஞ்சிலம்பன்// செஞ்கருஞ் சிவப்புத் தவிட்டுக் குருவி
  44. babbler jungle~காட்டுப் பூணியல்// சிலம்பன்/ காட்டுப் பன்னிக்குருவி// சிலம்பன் காட்டும்
  45. turdoides striatus~காட்டுப் பூணியல்// சிலம்பன்/ காட்டுப் பன்னிக்குருவி
  46. turdiodes affinis~சிலம்பன்/ கரியில்லாக் கிளி/ வேலைக்காரக் குருவி/ காட்டுத்தவிட்டுக் குருவி/ வெண்தலை
  47. garrulax delessert~பதுங்கன் கிளி// சிரிப்பான்
  48. garrulax desserts~ஓர் குருவி
  49. thrush nilgiri~சிப்பான்; நீல கிரி கோழிக் கிளிப் பொன்னன்
  50. garujav cachinnanus~சிப்பான்; நீல கிரி கோழிக் கிளிப் பொன்னன்
  51. babbler shrike~கானச்சிலம்பன்// சிலம்பன்/ கலகலப்பான்/ கீச்சான்
  52. pteruhus aenobarbus~கானச்சிலம்பன்// சிலம்பன்/ கலகலப்பான்/ கீச்சான்
  53. babbler quaker~தவிட்டுப் பட்சி
  54. alcippe poioicephala~தவிட்டுப் பட்சி
  55. muscicapa latirostrus~பழுப்பு மார்பு மூட்டுப்பிள்ளா// சுப்பிடிப்பான்
  56. brown breasted~கருஞ் சிவப்புவால் செம்புவாலன் பட்சி// சுப்பிடிப்பான்
  57. muscicapa muttus~கருஞ் சிவப்புவால் செம்புவாலன் பட்சி// சுப்பிடிப்பான்
  58. muscicapa ruficauda~செம்பார்பு சிவப்பு நெஞ்சுக் குருவி
  59. red breasted~கருப்பும் ஆரஞ்சுமான: மேளிப்பட்சி: மேனிப்பட்சி// சுப்பிடிப்பான்
  60. muscicapa parva~கருப்பும் ஆரஞ்சுமான: மேளிப்பட்சி: மேனிப்பட்சி// சுப்பிடிப்பான்
  61. blackand orange~நாட்டு நீவி; நாட்டு நீலி// சுப்பிடிப்பான்
  62. muscicapa nigrourufa~நாட்டு நீவி; நாட்டு நீலி// சுப்பிடிப்பான்
  63. whitebellied blue~நீலத் தொண்டை; நீலச் செம்பான்// சுப்பிடிப்பான்
  64. uscicapa pallagen~நீலத் தொண்டை; நீலச் செம்பான்// சுப்பிடிப்பான்
  65. bluethroated~நீலக் குருவி/ கரு நீவ நீலக் குருவி// சுப்பிடிப்பான்
  66. muscicapa ruberculorides~நீலக் குருவி/ கரு நீவ நீலக் குருவி// சுப்பிடிப்பான்
  67. redbreasted blue~நீல மேனி வெண்ணிலச் சுப்பிடிப்பான்; நீல மேனி// சுப்பிடிப்பான்
  68. muscicapa tickellina~நீல மேனி வெண்ணில சுப்பிடிப்பான்; நீல மேனி// சுப்பிடிப்பான்
  69. flycather~நீலகிரி நீவமேனி; நீலக்கிளி// சுப்பிடிப்பான்
  70. muscicapa thalassina~நீலகிரி நீவமேனி; நீலக்கிளி// சுப்பிடிப்பான்
  71. nilgiri verditer~கருந்தலை நாராயணப் பட்சி// சுப்பிடிப்பான்
  72. muscicapa aibicaudeta~கருந்தலை நாராயணப் பட்சி// சுப்பிடிப்பான்
  73. culicicapa ceyclonesis~விசிறிவால் குருவி/ விசிறிவாலி
  74. rhipidura aureola~விசிறிவால் நாட்டியக்காரி/ விசிறிவாளி/ வெண் புள்ளி/ வெண் புள்ளி விசிறிவால் குருவி
  75. rhipidura aihicolls~வால் கொண்டலாத்தி
  76. terpsiphone paradis~வால் முளைச்சான் குருவி
  77. monarch azurea~மேலிநீலி/ கரும்பிடரி சுப்பிடிப்பான்
  78. fantall~வயலான்; நெல் போத்தன்/ விசிறிவால் கதிர்க்குருவி// சிட்டுச் செந்தலை
  79. cisticola exitis~வயலான்; நெல் போத்தன்/ விசிறிவால் கதிர்க்குருவி// சிட்டுச் செந்தலை
  80. cisticola juncidis~சிரிவால் தினைக் குருவி/ விசிறிவால் கதிர்க் குருவி
  81. ashy grey wren~கதிர்க் குருவி; நுண்ணிச் சிறை// சாம்பல் கொசுக்காடை// சாம்பல் நிறக் கதிர்க் குருவி
  82. prinia hodgsonii~கதிர்க் குருவி; நுண்ணிச் சிறை
  83. warbler plain~கதிர்க் குருவி/ வயல் குருவி; நுண்ணிச் சிறை
  84. prinia inornata~கதிர்க் குருவி/ வயல் குருவி; நுண்ணிச் சிறை/ காட்டு காட்டுக்கதிர்க் குருவி// செட்டிக் குருவி
  85. ashy wren~வாலாட்டி சிட்டுக் குருவி; நுண்ணுச்சிறை// சிறிய கதிர்க் குருவி// சிறிய நுண்ணிச்சிறை
  86. prinia sociallis~வாலாட்டிச் சிட்டுக் குருவி; நுண்ணுச்சிறை// சிறிய கதிர்க் குருவி
  87. locustellanaevia~கதிர்க் குருவி
  88. schoenicola platyura~கதிர்க் குருவி
  89. phragamaticola aedon~கதிர்க் குருவி
  90. acrocephalus stentoreus~நுண்ணிச் சிறை/ கொசுக் கட்டை/ கைதைக் கள்ளன்; நாணல் குருவி
  91. warbler blyth`s~நாணல் குருவி
  92. acrocephalus dumetorum~நாணல் குருவி
  93. rufousbellied~குட்டையன்// செவ்வயிற்று
  94. brachypterya major~குட்டையன்// செவ்வயிற்று
  95. erachypterya major~நீல கண்டன்
  96. erithacus bruppeus~கல்லுக்குருவி; நிலக் கல்லுக்குருவி
  97. copsychus saulasis~குண்டுகவிட்சன்/ குண்டுக்கரிச்சான்/ கருப்பு வெள்ளைக் குருவி/ வண்ணாத்திக் குருவி
  98. copsychus malabaricus~தொங்கலஞ்சி// சோலைப்பாடி// சாமா;- இசைபாடும் சாமா// சாமக்கிளி
  99. phoenicunus ochruvos~செவ்வாலி
  100. sayicola capvata~ஆரப்புதர்ச் சிட்டு
  101. saxicolcides fulicata~கருங் குருவி/ காரிக் குருவி;- இந்தியராபின்/ காரி/ கரிக் குருவி/ வண்ணாத்திக் குருவி
  102. blueheaded~நீலத்தலை
  103. montrocola cinclorhynchus~நீலத்தலை
  104. thursh~நீவப் பாறைக்கிளி
  105. bluerock~நீவப் பாறைக்கிளி
  106. monticola soittanius~நீவப் பாறைக்கிளி
  107. thrush malabar~சீகாரப் சீகாரம்// சூளைக் காக்கா: மாட்டுக்காரன்
  108. mylophonus horstifield~சீகாரப் சீகாரம்// சூளைக் காக்கா: மாட்டுக்காரன்
  109. thrush pied~சுழிக்கிளி
  110. zoothera werdii~சுழிக்கிளி
  111. thrush white~வெண் தொண்டைப் கோரைக்கானம்
  112. throated ground~வெண் தொண்டைப் கோரைக்கானம்
  113. zoothera citrina~வெண் தொண்டைப் கோரைக்கானம்
  114. zoothera dauma~பூங்குருவி; நீலகிரிக் கழிக்கிளி பொன்னன்
  115. black bird~கரும் குருவி// சோலைப்பாடி/ கரிம்கிளி/ கரிக் குருவி/ கருந்தலை/ கருங்குருவி: மலைச்சிட்டான்; நாக்குளின் கற்பம்
  116. tit grey~மரப் பொட்டன்/ வெயில் திட்ட திருடி
  117. tit white winged~கரும் நல்ல பட்டாணிச் சிட்டு
  118. parus nuchalus~கரும் நல்ல பட்டாணிச் சிட்டு
  119. yellow cheeked~மஞ்சள் கன்னப் மஞ்சள் கன்னச்சிட்டு
  120. parus xanthogenys~மஞ்சள் கன்னப் மஞ்சள் கன்னச்சிட்டு
  121. chestnut bellied~காட்டுத்துவிஞ்சு
  122. sitta castanea~காட்டுத்துவிஞ்சு
  123. velvetfronted~பசையேடுப்பான்
  124. sitta frontalis~பசையேடுப்பான்
  125. certhia himalayana~மரந்தொத்தி
  126. pipit tree~காட்டுப் புள் குருவி: மரப்பிப்பிட்டு/ வயல் சிட்டு; நெட்டைக்காலி/ காட்டு நெட்டைக்காலி: மரத்தவிட்டுக் குருவி
  127. anthus hodgson~காட்டுப் புள் குருவி: மரப்பிப்பிட்டு/ வயல் சிட்டு; நெட்டைக்காலி: மரத்தவிட்டுக் குருவி
  128. pipit richard`s~நெட்டைக்காலி; நெட்டைக்காலி ரிச்சார்டு
  129. anthus novaesea landiae~நெட்டைக்காலி
  130. pipit rock~மலை நெட்டைக்காலி
  131. anthus simils~பாறை நிரங்கன்; நெட்டைக்காலி: மலை புல் ஒலியன்
  132. wagtail forest~கோட்டைக் கிரிச்சான்/ கொடிக்கால்/ காட்டுவாழ் குலுக்கி/ வாலாட்டி/ வண்ணாத்திக் குருவி
  133. motacilla indica~கோட்டைக் கிரிச்சான்/ கொடிக்கால்/ காட்டுவாழ் குலுக்கி/ வாலாட்டி/ வண்ணாத்திக் குருவி
  134. wagtail grey~கருஞ்சாம்பல்/ வாலாட்டி/ வால் குலுக்கி/ கருந்தலை மஞ்சள் சரத்தலைவன்
  135. headed yellow~வாலாட்டி/ வால் குலுக்கி/ கருந்தலை மஞ்சள் சரத்தலைவன்
  136. motacila flava~வாலாட்டி/ வால் குலுக்கி/ கருந்தலை மஞ்சள் சரத்தலைவன்
  137. wagtail yellow~வாலாட்டி: மஞ்சள் வாலாட்டி: மஞ்சள்
  138. moracilla citreola~வாலாட்டி: மஞ்சள்
  139. wagtail white~வெள்ளை வாலாட்டி/ வாலாட்டி/ வெள்ளை வெள்ளை வால்குலுக்கி
  140. motaclia aiba~வாலாட்டி/ வெள்ளை வெள்ளை வால்குலுக்கி
  141. wagtail large~வெள்ளை வாலாட்டி/ வாலுகுலுக்கிப் பட்டி/ வாலாட்டி/ வண்ணாத்திக் குருவி;- இடம் பெரியவாரி வாலாட்டி
  142. motacillamadera spatensis~வெள்ளை வாலாட்டி/ வாலுகுலுக்கிப் பட்டி/ வாலாட்டி/ வண்ணாத்திக் குருவி;- இடம் பெரியவாரி வாலாட்டி
  143. dicacum agle~மலர் கொத்தி; நுண்ணிச் சிரை
  144. dicaeum concolor~நீலகிரி தேன்சிட்டு;- இட்டிக்கண்ணிக் குருவி: மலர்கொத்தி; நீலகிரி பூஞ்சிட்டு
  145. neclannia zevionica~தேன்குடி
  146. sunbird small~சிறிய சின்னத் தேன்கிளி// சிறிய தேன்சிட்டு
  147. nectannia minma~சிறிய சின்னத் தேன்கிளி
  148. maroon breasted~பூஞ்சிட்டு
  149. nectannia lotenia~பூஞ்சிட்டு
  150. sunbird purple~தேன் உறிஞ்சி
  151. nectarinia asiatica~தேன் உறிஞ்சி// சூரியப் பறவை
  152. yellowbacked~மஞ்சள் முதுகு தேன் கிளி
  153. aethopyga siparaja~மஞ்சள் முதுகு தேன் கிளி
  154. arachnotherla longnostris~தேன் கிளி மாடான்// சிவந்திபிடிப்பான்
  155. zosterops palpebrose~சிறிய வெள்ளைக் கண்ணி
  156. sparrow house~சிட்டுக் குருவி
  157. yellowthroated~மஞ்சள் தொண்டை மஞ்சத்தாலி// சிட்டுக் குருவி: மஞ்சத்தாலி/ சிட்டுக் குருவி
  158. petronia xanthocolius~மஞ்சள் தொண்டை மஞ்சத்தாலி: மஞ்சத்தாலி/ சிட்டுக் குருவி
  159. pioceus phippnus a~துழகுறைக் குருவி: மஞ்சக் குருவி
  160. pioceus manyan~தூக்கனங்குருவி/ கயித்தட்டக் குருவி: மஞ்சக் குருவி
  161. munia red~சிவப்புத் தினைக் குருவி// சிவப்புச் சிகப்புராட்டினம்
  162. estrida amadava~சிவப்புத் தினைக் குருவி// சிவப்புச் சிகப்புராட்டினம்
  163. lonchura malabanica~வெண் தொண்டைதினைக் குருவி/ வாயாலாட்டா// சில்லை/ வெண்தொண்டை நெல்லுக்குருவி
  164. lonchura striata~தினைக் குருவி
  165. munia spotted~சுட்டி ஆட்டா
  166. lonchura puntulate~சுட்டி ஆட்டா
  167. lonchura malacca~நெல்லுக் குருவி// சில்லை/ கருந்தலைச் தினைக்குருவி/ கருந்தலைத் தினைக் குருவி/ கருப்புத்தலை முனியா
  168. carpodacus erythmus~ரோசாக் குருவி// சில்லை/ கூம்பலகு ரோசாபிஞ்ச்
  169. embenze bruniceps~செந்தலையன்
  170. petronia xanthocollis~சிட்டுக் குருவி: மஞ்சள் தொண்டை மஞ்சத்தாலி: மஞ்சத்தாலி
  171. babbler black headed~காட்டான்/ கருந்தலை
  172. babbler common~சிலம்பன்
  173. babbler scimitar~காட்டான்/ வளைந்த அலகு
  174. babbler spotted~காட்டான்
  175. babbler whiteheaded~சிலம்பன்/ வெண்தலை
  176. babbler yellow eyed~காட்டான்
  177. babbler yellow throated~காட்டான்: மஞ்சள் மார்பு
  178. baya streaked~தூக்கணம் கருங்கீற்று
  179. baza blackcrested~வல்லூறுக்கருங்கொண்டை
  180. bitternbird blackcapped~கருந்தலை
  181. bulbul greyheaded~கொண்டைக் குருவி சாம்பல்தலை
  182. bulbul redwhiskered~சாம்பல் தலை/ கொண்டைக்குருவி
  183. bulbul rubythroated~கொண்டைக் குருவி
  184. bulbul yellow~செந்தொண்டை
  185. bulbul whitebrowed~கொண்டைக் குருவி
  186. bulbul yellowbrowed~மஞ்சச் சின்னான்
  187. bulbul red headed~செந்தலையன்/ காட்டுச் செந்தலையன்
  188. buzzard crested honey~பருந்து
  189. buzzard white eyed~வெள்ளைக் கண்
  190. chat collerd bush~புதர்சிட்டு
  191. chloropsis jerdon`s~பச்சைச் சிட்டு
  192. crane demosielle~சாரசுநாரை
  193. creeper himalayan~மரந்தொத்தி
  194. cuckoo baybanded~குயில்
  195. cuckoo common hawk~செங்குயில்
  196. cuckoo howk large~குயில்
  197. cuckoo piedcrested~குயில்/ குயில் கடலை
  198. cuckoo plaintive~சக்களத்திக் குயில்/ குயில்
  199. cuckooredwinged~குயில்
  200. cuckoo redwinged crested~கொண்டைக் குயில்
  201. cuckoo sikeer~கள்ளிக் குயில்/ குயில்
  202. curlew darter~பாம்புத்தாரா
  203. drango black~கருங் கரிச்சான்/ கரிச்சான்
  204. drango bronzed~கரிச்சான்
  205. drango rooket tailed~துடுப்பச்சைக் கரிச்சான்/ கரிச்சான்
  206. drango whitebellied~வெள்ளை வயிற்றுக் கரிச்சான்
  207. duck spotbilled~புள்ளிமுக்கு/ வாத்து
  208. eagle serpent~பருந்து
  209. eagle whitebellied sea~ஆளி
  210. egret smaller~நடுத்தரக் கொக்கு/ கொக்கு
  211. falcon redlegged~லகுடு செங்கால்
  212. flowerpecker nilgiri~நீலகிரி: மலர்க்கொத்தி
  213. flowerpecker thickbilled~மலர்க்கொத்தி பருத்த அலகு
  214. flower tickell~அலகு டிக்கல்
  215. flycatcher black and orange~ஈப்பிடிப்பான் மேனிப்பட்சி
  216. flycatcher blacknapped~கரும்பிடரி
  217. flycatcher bluethroated~நீலத் தொண்டை
  218. flycatcher greyheaded~பழுப்புக் கருந்தலை
  219. flycatcher nilgiri verditer~பழுப்பு நீலகிரி
  220. flycatcher paradise~அரசவாலன்
  221. flycatcher redbreasted~ஈப்பிடிப்பான்// செம்மார்பு
  222. flycatcher rufoustailed~ஈப்பிடிப்பான் கருஞ்சிவப்புவால்
  223. flycatcher verditer~ஈப்பிடிப்பான் நீல மேனி
  224. flycatcher whitebellied blue~ஈப்பிடிப்பான் நாட்டு நீலி
  225. flycatcher whitebrowed fantailed~விசிறி வாலி
  226. flycatcher whitespotted fantail~வெண்புள்ளி/ விசிறிவாலி
  227. godwit bartailed~மூக்கான்
  228. godwit blacktailed~மூக்கான்
  229. goose blacktailed~கருவால்
  230. goshawk crested~கொண்டை/ வல்லூறு
  231. gull blackheaded~கடற்காகம்
  232. gull brownheaded~பழுப்புத் தலை
  233. harrier march~பூனைப் பருந்து/ கடல்சேற்று
  234. hawk bonell`s~பருந்து ராசாளி
  235. hawk booted~பருந்துப் புஞ்சை
  236. hawk rufousbellied~பருந்து பெரும்
  237. hawk owl brown~ஆந்தை/ வேட்டைக்கார
  238. hornbill greatpied~இருவாயன்
  239. junglefowl grey~காட்டுக் கோழி
  240. kingfisher blackcapped~மீன்கொத்தி/ கருந்தலை
  241. kingfisher storkbilled~மீன்கொத்தி மலை
  242. kingfisher whitebreated~வெண்மார்பு
  243. lapwing redwattled~ஆள்காட்டி// சிவப்பு மூக்கு
  244. lapwing yellowwattled~ஆள்காட்டி
  245. lark ashocrowned~வானம்பாடி
  246. lark ashocrowned finch~சாம்பல் தலை
  247. magpie redbilled blue~வெவ்வலகன்
  248. malkoha greenbilled~பச்சைவாயன்
  249. malkoha redfaced~செம்முகச் செம்பகம்
  250. mallard crag~தகைவிலான்: மலைத் தகைவிலான்
  251. martin dusky crag~தகைவிலான்
  252. marlin redheaded~லகுடு// செந்தலை
  253. munia blackheaded~சில்லை/ கருந்தலை
  254. munia whitebacked~சில்லை வெண்முதுகு
  255. munia whitethroated~வெண் தொண்டை
  256. myna black headed~மைனா/ கருங்கொண்டை
  257. myna hill~நாகணவாய்
  258. nightjar jungle~காட்டுப் பக்கி
  259. moorhen purple~தாழைக்கோழி; நீலத் தாழைக் கோழி
  260. nukta~செண்டு வாத்து
  261. nutcraker~கொட்டை உடைப்பான்
  262. nuthatch chestnutbellied~பசையேடுப்பான்
  263. nuthatch velvetfronted~பசையேடுப்பான் பட்டு நெற்றி
  264. oriole blackheaded~மாங்குயில்/ கருந்தலை
  265. oriole blacknapped~கரும்பிடரி
  266. owl brown fish~ஆந்தை
  267. owl collared scops~ஆந்தை பட்டைக் கழுத்து
  268. owl dusky horne~புகை நிறக் கொம்பன்
  269. owl horned eagle~ஆந்தை
  270. owl scops~ஆந்தை
  271. owlet barred jungle~ஆந்தை// சிறிய காட்டு
  272. parakeet bluewinged~கிளி
  273. parakeet roseringed~கிளி
  274. parakeetpainted~கௌதாரி
  275. parakeet painted~வர்ணக் கௌதாரி
  276. parakeet grey~கௌதாரி
  277. pelican spottedbilled~கூழைக்கடா
  278. perel strom~கடல்பக்கி
  279. phalarope rednecked~பாலராப்// செங்கழுத்து
  280. pheasant kaleej~வீசனம்
  281. piculet speckled~மரங்கொத்தி// சின்னப் புள்ளி
  282. pigeon green~தெற்கத்திய பச்சைப் புறா
  283. pigeon greyfronted green~புறா
  284. pigeon greyfronted green~பெரிய பச்சை புறா
  285. pigeon imperial green~புறா
  286. pigeon orange breasted green~ஆரஞ்சு நிற மார்பு
  287. pipit nilgirl~நீலகிரி; நெட்டைக்காலி
  288. plover blackbellied~சாம்பல்
  289. plover golden~உப்புக்கொத்தி
  290. plover great stone~முசல் சினாத்தி
  291. plover littleringed~உப்புக்கொத்தி
  292. plover little ringed~பட்டாணி
  293. pochard redcrested~களியன்
  294. plover white eyed~களியன்/ வெள்ளைக் கண்
  295. quail blackbreasted~காடை/ கருங்காடை
  296. quail painted bush~காடை/ வண்ணக்காடை
  297. reishank~பவளக்காலி
  298. sandpiper broadbilled~பருத்த அலகு
  299. sandpiper common~உள்ளான்
  300. sandpiper curlew~உள்ளான் கர்லூ
  301. shelduck common~தாரா/ காட்டு தாரா
  302. shortwing rufous bellied~குட்டையன்/ வெவ்வயிற்று
  303. shrike ashy swallow~சாம்பல்/ கீச்சான்
  304. shrike baybacked~கிச்சான்// செம்முதுகுக் கிச்சான்
  305. shrike blackheaded cuckow~கிச்சான் கருந்தலைக் குயில்
  306. shrike grey backed~காட்டுக் கீச்சான்/ கீச்சான்
  307. shrike large cuckoo~கீச்சான் குயில்
  308. shrike pied flycatcher~கீச்சான் ஈப்பிடிப்பான்
  309. skylard small~சிறிய வானம்பாடி/ வானம்பாடி
  310. sparrow yellow throated~சிட்டுக் குருவி: மஞ்சள் தொண்டை வல்லூறு// சிறிய மஞ்சள் தொண்டை வல்லூறு
  311. sparrow hawk besra~சிட்டு வல்லூறு/ வல்லூறு
  312. spider hunter little~சிலந்தி பிடிப்பான்
  313. stilt little~கொசு உள்ளான்
  314. stork blacknecked~நாரை/ கருநாரை
  315. stork painted~நாரை: மஞ்சள் மூக்கு நாரை
  316. stork whitenecked~வெண்கழுத்து நாரை; நாரை
  317. sunbird maronbreasted~லோட்டான் தேன்சிட்டு
  318. sunbird purple rumbed~ஊதபிட்டத் தேன்சிட்டு
  319. sunbird yellowbacked~மஞ்சள் மூக்கு தேன்சிட்டு
  320. swallow redrumped~செம்பித்தத் தகைவிலான்
  321. swallow wistailed~தகைவிலான் கம்பிவால்
  322. swift crested tree~மலை உழவாரன்
  323. swift let~சின்ன உழவாரன்// சிற்றுழவாரன்
  324. teal cottan~குள்ளத்தாரா
  325. teal lesser whitling~சீழ்க்கை// சிறகி
  326. tern black bellied~கருப்பு வயிற்று
  327. tern gulbilled~பருத்த அலகு
  328. tern lesser crested~ஆலா கொண்டை
  329. tern whiskered~மீசை ஆலா
  330. thrush blue headed rock~நீலத்தலை
  331. thrush blue rock~பூங்குருவி
  332. thrush laughing~சிரிப்பான்
  333. thrush malabar whistling~பூங்குருவி
  334. thrush nilgiri laughing~பூங்குருவி
  335. thrush pied ground~பொரிப் பூங்குருவி
  336. thrush whitethroated ground~வெண் தொடைப் பூங்குருவி
  337. tit whitewinged grey~கரும் பட்டாணிக் குருவி
  338. tit yellow cheeked~மஞ்சள் கன்னப் பட்டாணிக்குருவி
  339. treepie whitebellied~வால் காக்கை
  340. vulture longbilled~நீண்ட அலகுக் கழுகு
  341. vulture scavenger~மஞ்சத் திருடி கழுகு
  342. vulture whitebacked~வெள்ளை முதுகுக் கழுகு
  343. wagtail grey headed yellow~கருந்தலை மஞ்சள் வாலாட்டி
  344. wagtail largepied~வாலாட்டி
  345. warbbler ashy grey wren~நுண்ணுச்சிறை
  346. warbbler ashygrey wren~சாம்பல் நுண்ணுச்சிறை
  347. ashy blyth`s reed~பிளை நாணல்குருவி; நாணல்குருவி
  348. ashy booted tree~கதிர்க்குருவி
  349. ashy booted tree~மரக்கதிர்க்குருவி
  350. ashy broadtailed grass~புல் கதிர்க்குருவி/ கதிர்க்குருவி
  351. ashy crowned leaf~கதிர்க்குருவி பட்டைத் தலைக்குருவி
  352. ashy grand reed~கதிர்க்குருவி நாணல் குருவி
  353. ashy grasshopper~கதிர்க்குருவி தத்துக்கிளி
  354. ashy junglewren~கதிர்க்குருவி நுண்ணிச்சிறை/ காட்டுக் கதிர்க்குருவி நுண்ணிச்சிறை
  355. ashy longbiled leaf~கதிர்க்குருவி
  356. ashy orphean~கருந்தலை கதிர்க்குருவி
  357. ashy paddyfield~நாணல் குருவி
  358. ashy plain wren~நுண்ணிச்சிறை
  359. warbler redheaded fantail~வயலான் சிட்டு
  360. warbler streaked fantail~விசிறிவால்/ வயலான்சிட்டு
  361. warbler thickbilled~கதிர்க்குருவி
  362. warbler tickell`s leaf~கதிர்க்குருவி
  363. waterhen white breasted~கம்புள்
  364. white throat lesser~கதிர்க் குருவி/ வெண்தொண்டைக் கதிர்க் குருவி
  365. woodpecker blackbacked~மரங்கொத்தி
  366. woodpecker brown crowned pygmy~சிறிய மரங்கொத்தி
  367. woodpecker golden backed~பொன் முதுகு மரங்கொத்தி
  368. woodpecker great black~மரங்கொத்தி காக்கா
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:NithyaSathiyaraj/மணல்தொட்டி&oldid=1981633" இலிருந்து மீள்விக்கப்பட்டது