பயனர் பேச்சு:Info-farmer/மணல்தொட்டி/ஆங்கிலம்/abacus2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • ஒரு பக்கத்தில் அதிக தகவல்கள் வரும் போது, வலப்பக்கம் உள்ள scroll பொத்தானை பயன்படுத்தாமல், ஒரு பயனர் பயனுற இது முதற்படி ஆகும்.
  • இதன் மூலம் ஒன்றன் கீழ் ஒன்றாக வரும் ஒரே நோக்கமுடையத் தகவல்கள், அடுத்தடுத்து வருவது போல அமைக்கப்படுகிறது. அதற்காக முன்பு இருந்த வடிவத்தில் தடிமனாக இருந்த சொற்கள், அளவில் மட்டும் சிறியதாக மாற்றப்பட்டு, ஒரே வரிசையில் அமைக்கப்பட்டு உள்ளன.
  • பெரும்பாலும் படங்கள் வராது. வந்தால்,படங்களினாலும், பிற தகவல்களினாலும் வரும் மாற்றங்களை எடுத்துக்காட்ட, பல மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகு வசதி ஒன்றிற்கு மேற்பட்ட தேவையானப் படங்களைப் பயன்படுத்தும் போது, சுந்தர் தானியங்கி வடிவத்தில் வெவ்வேறு இடங்களில்(abacus) வருகிறது. அதனால், வலப்பக்கம் வரும் தொகு வசதி, இங்கே குறைக்கப்படுகிறது.
  • ஒலிக்கோப்புக்கு, விக்கி ஊடக நடுவத்தில் பெயரிடும் முறையைப் பின்பற்றி சொல்லின் பெயரே வைக்கப்படுக்கிறது. மேலும், பலுக்கல், உச்சரிப்பு, ஒலிப்பு, மொழியோசை என்பது நமக்குள் மாறுபட்ட எண்ணங்களை உருவாக்குவதைத் தடுக்கும் என எண்ணுகிறேன்.--த*உழவன் 13:56, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

கருத்துக்கள்

1)இம்முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. பலரும் ஆலமரத்தடியில் உரையாடிய பின்பு பக்க வடிவத்தை முடிவு செய்யலாம். பிரிவுப் பட்டைகளும், ஆதில் உள்ள எழுத்துகளின் நிறமும் எனக்கு உடன்பாடு இல்லை. --செல்வா 15:20, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

2)

3)

4)

வார்ப்புரு:abacusமாற்றுவடிவம்