உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:பழ.கந்தசாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic சுவடுகள்
  • என் மின்னஞ்சல் பற்றி என்ன பிழை எனக்குப் புரியவில்லை. THA (dot) UZHAVAN (at) GMAIL( dot) COM அனைத்தையும் சிறிய ஆங்கில எழுத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள். தூக்கம் தள்ளுகிறது. இன்னும் 10 நிமிடங்கள் காத்திருக்கிறேன்.இப்பொழுது நண்பனின் வீட்டிலிருந்து தட்டுகிறேன்.த*உழவன் 18:30, 15 அக்டோபர் 2009 (UTC)Reply
அரட்டை அழைப்பு அனுப்பி இருக்கிறேன், உங்கள் மின்னஞ்சலுக்கு, பழ.கந்தசாமி 18:44, 15 அக்டோபர் 2009 (UTC)Reply

சுவடுகள்

[தொகு]

1) தலைமையகத்தின் ,(Pazha.kandasamy) ஆங்கில பெயரின் பதிவேடு

2)தலைமையகத்தின் ,(பழ.கந்தசாமி) தமிழ் பெயரின் பதிவேடு

எனவே, உங்கள் காலச்சுவட்டினை இழக்காதீர்கள்.

ஆங்கிலப்பெயரில் புகுபதிகை செய்த பிறகு மேலே என்விருப்பத்தேர்வுகள் என்ற தத்தலை சொடுக்கி, அங்கு கையொப்பம் என்ற இடத்தில் தமிழில் உங்கள் பதிவு செய்யுங்கள்.

அப்பொழுது உங்கள் பதிவுகளையும் இழக்கமாட்டீர்கள். உங்கள் பெயரும் தமிழில் தெரியும்.

ஒரு கல்லுல இரண்டு மாங்கா !

த*உழவன் 18:51, 15 அக்டோபர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பழ.கந்தசாமி&oldid=334539" இலிருந்து மீள்விக்கப்பட்டது