பயனர் பேச்சு:J.shobia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வருக!

உங்களின் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. இத்திட்டத்தில் நான் பங்களிப்பைத் தொடங்கும் போது, எனக்குத் தெரிவிக்கப்பட்ட ஒரு செய்தியை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

  1. 99% சொற்கள் ஏற்கனவே ஆங்கில மேலெழுத்தில் தொடங்கப்பட்டு இருக்கலாம். ஏனெனில், அனைத்து ஆங்கிலச்சொற்களையும் கீழ் எழுத்தில் எழுதும் வழக்கம் இத்திட்டத்தில் பின்பற்றப்படுகிறது. எனவே, நீங்களும் அதனைப் பின்பற்றக்கோருகிறேன். இல்லையெனில், Cancer , cancer என்பன வெவ்வேறு சொல் என்பதாகவே காட்டும். அது நமக்கு நல்லதல்ல.
  2. விரைவில் ஒட்டு மொத்த வடிவமும் மாற உள்ளது. அதுபற்றிய உரையாடல் தொடங்கும் போது தெரிவிக்கிறேன்.
  3. நீங்கள் சில மாதிரிச்சொற்களை பதிவேற்றம் செய்த பின் தானியங்கி பகுதியில் விண்ணப்பிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு) 05:37, 3 அக்டோபர் 2018 (UTC)

வாக்கிடுக[தொகு]

விக்சனரி:ஆலமரத்தடி#வாக்கெடுப்பு: தமிழ் சொல்லுக்கு, மொழிபெயர்ப்புகளை இணைக்கும் கருவி --தகவலுழவன் (பேச்சு) 06:48, 3 அக்டோபர் 2018 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:J.shobia&oldid=1684186" இருந்து மீள்விக்கப்பட்டது