உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Meenakshi sundaram.m

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்சனரி குறித்த வழிகாட்டல்

[தொகு]

வணக்கம், நீங்கள் அண்மையில் உருவாக்கிய பக்கங்களெல்லாம் அகரமுதலிக்கான உள்ளடக்கமாக இல்லை என்பதால் நீக்கியுள்ளேன். ":-" போன்ற குறியீடுகளில்லாமல் சரியான சொல்லுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும் வகையில் பங்களியுங்கள். -Neechalkaran (பேச்சு) 07:12, 31 மார்ச் 2022 (UTC)

கோவில் எழுப்புதல் :- இப்பக்கத்தையும் நீக்கியுள்ளேன். "கோவில் எழுப்புதல்" என்பது அகராதிச் சொல் போலத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு கலைச்சொல்லிருந்தால் உரிய மேற்கோளிட்டு கோவில் எழுப்புதல் என்று பக்கத்தைத் தொடங்கி அகராதிக்கான வடிவில் விளக்கத்தை எழுதுங்கள். -Neechalkaran (பேச்சு) 16:20, 3 ஏப்ரல் 2022 (UTC)

ஏன் ? சி எனப் போட்டீர்கள்.

[தொகு]

கோவில் எழுப்புதல் Meenakshi sundaram.m (பேச்சு) 15:53, 3 ஏப்ரல் 2022 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Meenakshi_sundaram.m&oldid=1968081" இலிருந்து மீள்விக்கப்பட்டது