பயனர் பேச்சு:Neechalkaran

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நீச்சல்காரன் அவர்களே, வருக, வருக. வணக்கம். stock market சொல்லைத் திருத்திவிட்டேன். நன்றி. பழ.கந்தசாமி 01:26, 26 சனவரி 2012 (UTC)

Hello World[தொகு]

New world!--NeechalBOT (பேச்சு) 05:24, 14 அக்டோபர் 2013 (UTC)--NeechalBOT (பேச்சு) 05:27, 21 நவம்பர் 2013 (UTC)

நினைவூட்டல்[தொகு]

நீங்கள் திட்டபக்கம் உருவாக்கும் முன்பு பங்களிப்பு செய்துள்ளீர்கள். எனவே, விக்சனரி:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம் என்பதில் ஒப்பமிட நினைவூட்டுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:22, 14 திசம்பர் 2014 (UTC)

வார்ப்புரு:nountemp என்ற வார்ப்புரு சோதனைக்காக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தேவையா? தேவையில்லையென்றால், நீக்கிவிடலாமா?---- உழவன் (Info-farmer)+உரை.. 05:20, 14 ஆகத்து 2015 (UTC)
பயனர்:Info-farmer நீக்கிவிடுங்கள் --Neechalkaran (பேச்சு) 04:19, 16 ஆகத்து 2015 (UTC)

உயரணுக்கர்(sysop)[தொகு]

நீங்கள் பல்வேறு சொல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழில் சில இணையக் கருவிகளை, மொழியியல் அடிப்படையில் யாவரும் பயன்படுத்தும்படியும், எப்பொழுதும் பயன்படுத்தும் படியும் செய்து வருகிறீர்கள். எனவே, நீங்கள் இத்தளத்தில் முதல்நிலை பங்களிப்பாளருக்கு இருக்கும் அணுக்க வசதிகளை விட, சில மேலதிக வசதிகளைத் தரவல்ல உயரணுக்கர் நிலையினை பெறுதல் சிறப்பு. எனவே, இப்பக்கத்தில் உங்கள் பெயரைப் பரிந்துரைத்துள்ளேன். அதனை ஏற்குமாறு உளமுடன் கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 10:44, 26 சூலை 2019 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Neechalkaran&oldid=1886244" இருந்து மீள்விக்கப்பட்டது