பயனர் பேச்சு:Muthu1809

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வருக!வணக்கம்

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1.தேடியின்(தேடுசாளரம் - ஒவ்வொரு பக்கத்தின் இடப்பக்க நடுவிலுள்ளது.) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தவும்.
2..ஒவ்வொருப் பக்கத்தின் மேலும் காணப்படும் 'புதிய சொற்களை சேர்க்கவும்' என்ற அறிவிப்பைச் சொடுக்குங்கள்.
அதனால் வரும் படிவங்களைத் தேர்ந்தெடுத்து பங்களியுங்கள்.
3. உங்களது கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல் பக்கத்தில்' (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.
4. பிற கருத்து வேறுபாடு்களை ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.ஒவ்வொரு பக்கத்தின் மேலுமுள்ள ' புதுப்பயனர்களுக்கான உதவி', என்பதனைச் சொடுக்கி பார்வையிடுங்கள்.

தாங்கள் மேலும் சிறக்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.ஓங்குக தமிழ் வளம்! நன்றி!வணக்கம்.தகவலுழவன் 05:27, 11 நவம்பர் 2008 (UTC)

படிவங்கள்[தொகு]

உங்களது பல்வேறு வேலைகளுக்கும் இடையிலும், நீங்கள் மிக நீண்ட நாட்களாக தொடர்ந்து பங்களிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு பக்கத்திலும், மேலுள்ள புதிய சொற்களை சேர்க்கவும் என்பதனைச்சொடுக்கி, வரும் படிவங்களைப் பயன்படுத்துங்கள்.வணக்கம்.த*உழவன் 07:00, 20 ஏப்ரல் 2010 (UTC)


  • நீங்கள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. படிவங்களைப் பயன்படுத்தும் போது, சொற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

படிவத்தில் வரும் {{பொருள்}} என்பதன் கீழுள்ள, நட்சத்திர குறியீட்டில் உங்கள் தமிழ் மொழிப்பெயர்ப்பினை எழுதிப் பதிவேற்றினாலே போதும். பிறவற்றை அப்படியே விட்டு விட்டு பக்கத்தைச் சேமியுங்கள்.--(த*உழவன் 11:41, 1 ஜூலை 2010 (UTC))

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muthu1809&oldid=678702" இருந்து மீள்விக்கப்பட்டது