உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Rsmn

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை

[தொகு]
  • விக்சனரிக்கு வந்ததற்கு மகிழ்கிறேன்.த*உழவன்

2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை

[தொகு]
எப்படி இருந்த நான்!
இப்படி ஆயிட்டேன்!!

ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.

ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய ரவியை மறவேன்!

தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.

.த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

Invite to WikiConference India 2011

[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Rsmn,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rsmn&oldid=997118" இலிருந்து மீள்விக்கப்பட்டது