பயனர் பேச்சு:Surya Prakash.S.A.

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
வணக்கம்.--த*உழவன் 02:07, 9 டிசம்பர் 2010 (UTC)

வடிவமைப்பு[தொகு]

புதிய சொற்களைச் சேர்க்க - விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தை பயன்படுத்தவும்--Sodabottle 13:01, 18 மே 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Surya Prakash.S.A.,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Surya_Prakash.S.A.&oldid=997122" இலிருந்து மீள்விக்கப்பட்டது