உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:TamilBOT

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

en:British English

[தொகு]

Why is/was this invalid interwiki added to a large number of entries? Interwicket is removing them ... Robert Ullmann 04:52, 3 ஏப்ரல் 2010 (UTC)

  • in future, the mistake neverhappensTamilBOT 06:18, 3 ஏப்ரல் 2010 (UTC)

மொழித் தலைப்பு

[தொகு]
  • அசைபடத்துடன் இடும் மொழித்தலைப்புப் பட்டியை நீங்கள் இடுவதை நிறுத்தி விட்டு ஆலமரத்தில் கலந்துரையாடலாமே? பின்னர் இவற்றை நீக்க வேண்டியிருந்தால் இரட்டிப்புவேலை அல்லவா? தானியங்கி இடுகின்றதா, அல்லது நீங்கள் இடுகின்றீர்களா என விளங்கவில்லை.--செல்வா 16:32, 3 ஜூன் 2010 (UTC)
  • தங்கள் கருத்தறிந்தேன். ஆலமரத்தடியில் அதற்கான பதிலைத் தந்துள்ளேன். பலரின் கருத்தினை அறிந்த பிறகு அசைபடத்தினைக் குறித்து செயல்படுவேன்.(TamilBOT 01:19, 4 ஜூன் 2010 (UTC))

இயக்குபவர் யார்

[தொகு]

பொதுவாக தானியங்கிளை இயக்குபவர்களது பயனர் குறிப்புகள் பயனர் பக்கங்களில் இடுவது விக்கி நடைமுறையில் உள்ளது. இது அவசர நேரத்தில் அணுகுவதற்கு உதவும். உங்களது தானியங்கி அல்லாத பயனர் பெயரை பயனர் பக்கத்தில் இட்டால் உபயோகமாயிருக்கும். நன்றி -- Mahir78 17:35, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

  • நானே இயக்குகிறேன்.--த*உழவன் 02:11, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

Hi Friend Need Help

[தொகு]

HI TamilBOT,I got your reference through,தகவலுழவன்,I would like to tell you that I along with Selvakumar from Tamil wikipedia wish to create a Marathi-Tamil (& Viceversa)simple Dictionary kind of project on both Mr Wiktionary & Ta Wiktionary,Here I would like to receive small help from you,Please write to me about your opinion on this subject ok,Looking forward to your reply,Thanks,regards,Prasannakumar 08:15, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

TamilBOT நன்றாக இயங்குகின்றது!!

[தொகு]

TamilBOT மிக நன்றாக இயங்குவது போல் தெரிகின்றது. தானியங்கி வழியாகப் பதிவேறும் சொற்களின் எண்ணிக்கை விறுவிறு என ஏறிக்கொண்டிருப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தகவல் உழவனுக்கும், உருவாக்கி இயக்குவோர்களுக்கும் பாராட்டுகள், நன்றி! விரைவில் 7 ஆவது இடத்தைப் பிடிக்க முடியும் என நினைக்கிறேன்.--செல்வா 14:18, 22 அக்டோபர் 2010 (UTC)Reply

  • நீங்கள் ஆரம்பித்து வைத்ததை நான் பலரின் துணையோடு பதிவேற்றுகிறேன்.தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.வணக்கம்த*உழவன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TamilBOT&oldid=852153" இலிருந்து மீள்விக்கப்பட்டது