பயனர் பேச்சு:Tamilvamse

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நீங்கள் இங்கு தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.கீழ்கண்ட சில படிகள் உங்களின் வளர்ச்சிக்கும், இத்தளத்தின் வளர்ச்சிக்கும் உதவுமென நம்புகிறேன்.

  1. இங்கு ஏற்கனவே உள்ள சொற்களைக் காணுங்கள்.
  2. இங்கு இல்லாதச் சொற்களை, நீங்கள் கண்டுணர்ந்த சொற்களைப் போலவே உருவாக்குங்கள்.
  3. எந்தவித தயக்கமுமின்றி, விக்சனரி:மணல்தொட்டி என்ற பயிற்சியிடத்தில் பயிற்சி செய்து பாருங்கள்.

ஏதேனும் ஐயங்கள் இருப்பின், தயங்காது இப்பக்கத்திலேயே கேளுங்கள். நன்றி. வணக்கம்.த*உழவன் 16:54, 29 ஜனவரி 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamilvamse&oldid=376834" இலிருந்து மீள்விக்கப்பட்டது