பயனர் பேச்சு:Vakeeswaran

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தவறுதலாக விக்சனரியில் கட்டுரை உருவாக்கி விட்டீர்கள் என நினைக்கிறேன். அதனை நீக்கிவிட்டு கீழே படியெடுத்து இட்டுள்ளேன். விக்கிப்பீடியாவில் இணைத்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 18:19, 1 சனவரி 2012 (UTC)Reply


கனேடியன் ராயல் வங்கி Royal Bank of Canada வைப்பு நிதி, சொத்துமதிப்பு மற்றும் சந்தை முதலிடு அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும். இது 80,100 பணியாளர்களுடன் சுமார் 17 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய நிதி நிறுவனமாகும். இது கனடாவில் ரொறன்ரோ நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகின்றது. இது கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரில் 1864ல் நிறுவப்பட்டது.இவ்வங்கி கனடாவில் 1209 கிளைகளும், அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள சுமார் ஆறு மாகாணங்களில் 439 கிளைகளுடனும் செயல்படுகின்றது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vakeeswaran&oldid=1056030" இலிருந்து மீள்விக்கப்பட்டது