உள்ளடக்கத்துக்குச் செல்

பயனிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

[தொகு]
  • பயனிலை, பெயர்ச்சொல்.
  1. எழுவாய் கொண்டு முடியும் சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-67)

விளக்கம்

[தொகு]
  • பயனிலை = பயன் + நிலை(பகுபதம்)(இச்சொல் புணர்ச்சி கூறும் நூற்பா நன்னூல் 210)
  • முடிக்கும் சொற்பொருள் தொடர்மொழிக்குப் பயன் ஆகலின் பயனிலை என்றார்.(சேனா.தொல். சொல்.65)
  • ஒரு சொற்றொடரின் தொடக்கத்தில் அமையும் எழுவாயின் பயனை நிலைநிறுத்தும் சொல் பயனிலை எனப்படும்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. predicate



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனிலை&oldid=1911818" இலிருந்து மீள்விக்கப்பட்டது