பயப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பயப்பு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. useful ஆங்கிலம்


விளக்கம்
  • பய < பயப்பு < பயன் < பயம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ஆன் பயமும் தூக்கினென் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
(இலக்கணப் பயன்பாடு)
  • பயப்பே பயன் ஆம் (தொல்காப்பியம் 2-8-9)



( மொழிகள் )

சான்றுகள் ---பயப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயப்பு&oldid=999924" இலிருந்து மீள்விக்கப்பட்டது