பரசுராமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

thumb|200pxpx||பரசுராமன்:

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--परशुराम--பரஶுராம--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • பரசுராமன், பெயர்ச்சொல்.
  1. பரசுராமன்--திருமாலின் ஆறாவது அவதாரம்..
    (எ. கா.) பரசுராமனின் பால் வந்தணுகான் (மணி. 22, 34).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Rama with the axe, a Brahmin hero, son of Jamadagni and an incarnation of Viṣṇu, who extirpated the whole race of Ksatriyas for twenty-one generations

விளக்கம்[தொகு]

  • சமதக்கினி என்னும் முனிவரின் மகனும், சத்திரியர்களை இருபத்தொரு தலைமுறை கருவறுத்த வரும், அந்தண குலத்தவருமான திருமாலின் அவதாரம்...பரசு என்னும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் இராமன் ஆனதால், பரசுராமன் எனப்படுகிறார்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரசுராமன்&oldid=1862342" இருந்து மீள்விக்கப்பட்டது