பரதநாட்டியம்
Appearance
தமிழ்
[தொகு]பரதநாட்டியம்(பெ)
பொருள்
[தொகு]- தமிழ்நாட்டில் தோன்றிய நடனவகை, பரதம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்:
- a form of dance that has its origins in tamil nadu/india
விளக்கம்
[தொகு]- பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக், ஸத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன ...தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான கலை பரதநாட்டியம்...பரத முனிவர் இயற்றிய நாட்டிய சாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டதால் பரத நாட்டியம் என அழைக்கப்பட்டது...பரதநாட்டியம் பெண், ஆண் இருபாலராலும் ஆடப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரதநாட்டியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி