பரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பரவு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்பு[தொகு]
  1. grace ஆங்கிலம்


விளக்கம்
  • முன்னிலைப் பரவல், படர்க்கைப் பரவல் எனப் பரவல் இருவகை.
பயன்பாடு
  • கடவுள் பரவினார்
(இலக்கியப் பயன்பாடு)
"தேவர் பராஅய முன்னிலை" (தொல்காப்பியம் செய்யுளியல் 133)
(இலக்கணப் பயன்பாடு)
  • பரவுப் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம் 2-8-85)



( மொழிகள் )

சான்றுகள் ---பரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரவு&oldid=999929" இருந்து மீள்விக்கப்பட்டது