பராக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பராக்கு(பெ)

 1. கவனமின்மை
  • பராக்கற வானந்தத்தேறல் பருகார் (திருமந். 331).
 2. மறதி
  • அவா . . . பராக்காற்காவானாயின் (குறள், 366, உரை).
 3. சாக்கிரதை என்னும் பொருளில் வழங்கும் குறிப்புச்சொல்.
 4. கவனம் மாறுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. inattention, heedlessness
 2. forgetfulness; absent-mindedness
 3. a term of exclamation meaning attention
 4. diversion
விளக்கம்
பயன்பாடு
 • பராக்காயிரு, பராமுகமாயிரு - be inattentive
 • பராக்குப் பார்த்துக்கொண்டிரு - look about without minding the business, have the attention diverted
 • பராக்குக் காட்டு - amuse a child
 • பராக்கில்லாமல் - carefully, attentively

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---பராக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பராக்கு&oldid=1118101" இலிருந்து மீள்விக்கப்பட்டது