கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பரிசோதகர்
- பரிசோதனை செய்பவர்; ஆராய்ச்சி செய்து பகுத்துப் பார்ப்பவர்; சரி பார்ப்பவர்;
மொழிபெயர்ப்புகள்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- பயணச் சீட்டு பரிசோதகர் (ticket examiner)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]