பரிசோதனை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரிசோதனை(பெ)
- ஆராய்ச்சி செய்தல்; பகுத்துப் பார்த்தல்; சோதித்தல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -examination,test
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- பயணச் சீட்டுப் பரிசோதனை (ticket examination)
- இரத்தப் பரிசோதனை (blood test)
- அணுகுண்டு பரிசோதனை (nuclear test)