பரீட்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பரீட்சை பெயர்ச்சொல்

  1. தேர்வு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • .
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


விளக்கம்


  1. பலப்பரீட்சை = பலம் + பரீட்சை = show of strength
  2. விஷப்பரீட்சை = விஷம் + பரீட்சை = a do-or-die or make-or-break test.
  3. கால் பரீட்சை = quarterly exam
  4. அரைப் பரீட்சை = half-yearly exam
  5. முழுப் பரீட்சை = final exam, yearly exam


( மொழிகள் )

சான்றுகள் ---பரீட்சை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரீட்சை&oldid=1902046" இலிருந்து மீள்விக்கப்பட்டது