கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(விஷம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
(பெ)
விசம்
- நஞ்சு
- விடம்
மொழிபெயர்ப்புகள்
- venom, poison
- விஷவாயு = விஷம் + வாயு - poisonous gas
- விஷப்பரீட்சை = விஷம் + பரீட்சை - a do-or-die or make-or-break test.