பறக்கவிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பறக்கவிடுதல், பெயர்ச்சொல்.
  1. ஆகாயத்திற் செல்லும்பதி செய்தல்
  2. உதவிசெய்யாது கைவிடுதல் (பேச்சு வழக்கு)
  3. தொந்தரவு செய்தல்
  4. கெடுத்தல்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to let fly, as a bird or kite
  2. to forsake and make one helpless,
  3. to vex, tease one by importunity
  4. to defeat, ruin


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறக்கவிடுதல்&oldid=1174049" இலிருந்து மீள்விக்கப்பட்டது