கெடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கெடு(வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. அழி நிலைக்கு மாற்று.
    அவனுக்கு கிடைக்காமல் கெடு

பெயர்ச்சொல்[தொகு]

  1. ஒரு காரியம் முடிக்க வேண்டிய கடைசி நேரம் (காலக்கெடு)


மொழிபெயர்ப்புகள்

வினைச்சொல்[தொகு]

  1. imperil
  2. spoil
  3. ruin

பெயர்ச்சொல்[தொகு]

  1. deadline


  • இந்தி
  1. ढाना.


சொல் வளப்பகுதி

 :(கேடு) - (கொடு) - (கோடு)

  1. கெடுவான் கேடு நினைப்பான். Evil to those who think evil
    கெடுவின்று மறங்கெழு சோழர் (புறநானூறு. 39, 7)


( மொழிகள் )

சான்றுகள் ---கெடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெடு&oldid=1912535" இருந்து மீள்விக்கப்பட்டது