பறக்காவட்டி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பறக்காவட்டி, பெயர்ச்சொல்.
- அவசரக்காரன் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- எங்கும் எதிலும் எப்போதும் ஒரு காரியத்தைச் செய்வதால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் அதனால் மற்றவர்களுக்கு உண்டாகக்கூடிய பாதிப்புகளையும் சற்றும் சிந்திக்காமல் அவசரவசரமாக செயல்படும் ஒரு மனிதன் பறக்காவட்டி
- நடைமுறையில், ஏளனமாக, எந்த ஒரு நபர் எந்நேரமும் உணவுக்காக எதிர்பார்த்து சாப்பிட யத்தனித்துக்கொண்டிருப்பாரோ அவரை பறக்காவெட்டி என்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +