உள்ளடக்கத்துக்குச் செல்

அவசரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • மலையாளம்: - തിടുക്കം കൂട്ടുന്ന,അടിയന്തിരമായ, ഉടൻ വേണ്ടുന്ന (திடுக்கம் கூட்டுந்ந, அடியந்திரமாய, உட வேண்டுந்ந )
  • கன்னடம்- ಅವಸರದ, ತರಾತುರಿಯ, ತುರ್ತು, ಚಚ್ಚರದ, ಪಟ್ಟುಹಿಡಿವ (அவஸரத, தராதுரிய, துர்து, சச்சரத, பட்டுஃகிடி'வ )
  • தெலுங்கு: -అవసరమైన. (அவஸரமைன)
  • இந்தி: - आपात(ஆபாத்)
  • வங்காளி: - # ([#])
  • மராட்டி: - # ([#])
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) எதிலும் அவசரம் (பெ) கூடாது. அவசரக்() கால நடவடிக்கை எடு.

சொல்வளம்

[தொகு]
  1. அவசரகதி - hurry burry
  2. அரக்கப் பரக்க - hurriedly

ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அவசரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவசரம்&oldid=1904696" இலிருந்து மீள்விக்கப்பட்டது