பறப்பை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பறப்பை, பெயர்ச்சொல்.
- பறவை
- விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும் (சூளா.சுயம்-81)
- கருடன் முதலிய பறவை வடிவமாகச் செய்யப்பட்ட யாகவேதிகை
- அங்கியை வேதிகைப் பறப்பை மேலுய்த்து (கந்தபு.வேள்வி.3)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- bird
- a dais for sacrificial fire in the form of a bird
- a kind of wooden vessel for
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +