பறிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பறிதல், வினைச்சொல்.
- ஓடிப்போதல்
- நிலைபெயர்தல்
- வெளிப்படுதல்
- எய்யப்படுதல்
- ஒலியுடன் வெளிப்படுதல்
- கட்டவிழ்த்தல்
- இல்லாமற் போதல்
- சேய்மைநிலையாதல்
- ஒட்டிப்போதல்
- திரட்டப்படுதல்
- அறுதல்
- உண்டாதல்
- தணிதல்
- தீர்மானப்படாதிருத்தல்
- தப்பிப் போதல்
- முன்செல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +