பற்காவி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பற்காவி, பெயர்ச்சொல்.
- தாம்பூலம் முதலியவற்றாற் பல்லில் ஏறிய காவி.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- red colour on the teeth due to a kind of ochre or composition of betel
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +