காவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
காவி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம், மங்கிய சிவப்பு; செங்கல் நிறம்; செம்பழுப்பு reddish-yellow colour; saffron
ஆடையிலேறும் செம்பழுப்பு light yellowish-brown colour in garments consequent on frequent washing
காவிக் கல் red ochre
தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறும் பழுப்பு நிறம் colour of the teeth as from chewing betel
கருங்குவளை blue nelumbo
அவுரி மருந்துருண்டை indigo cake
கள் toddy
கப்பலின் தலைப்பாய் top sail
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=காவி&oldid=1384449" இலிருந்து மீள்விக்கப்பட்டது