பற்றாக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பற்றாக்கை

பொருள்[தொகு]

  • பற்றாக்கை, பெயர்ச்சொல்.
  1. அம்புத்திரள் காட்டுங் கயிறு (சூடாமணி நிகண்டு)
  2. அம்புத்திரள் (பிங்கல நிகண்டு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cord for tying a bunch of arrows
  2. cluster of arrows


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்றாக்கை&oldid=1245688" இலிருந்து மீள்விக்கப்பட்டது