பற்றுக்கோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பற்றுக்கோல், பெயர்ச்சொல்.
  1. ஊன்றுகோல்
  2. மாடுகளுக்குச் சூடுபோட உதவும் இருப்பு க்கோல்
  3. ஈயம் பற்ற வைக்குங் கருவி
  4. கம்மக் கருவியினொன்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. walking stick
  2. ironrod used to brand oxen
  3. soldering iron
  4. blacksmith's pole


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்றுக்கோல்&oldid=1174228" இலிருந்து மீள்விக்கப்பட்டது